அக்டோபர் 11, 2014 : மிசெளரி / மினசோட்டா அ.த.க தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம்

மினசோட்டா மற்றும் மிசெளரி தமிழ்ப் பள்ளிகளுக்கு அ.த.க (அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்) வின் பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்விக்கான அங்கீகாரம் (Accreditation) பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளது என்று AdvancEd (www.advanc.ed.org) தரக்காட்டுபாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்புகளை பார்க்கவும்:

http://www.amtaac.org/news_letter.php

http://www.vikatan.com/article.php?module=news&aid=34702&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1