1) தர கொள்கை:
வருகை மற்றும் வகுப்பு செயல்திறன் :  20 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
வீட்டுப்பாடம் முடித்தல் : 15 புள்ளிகள் (ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு புள்ளி)
ஒலி அமைவு : 15 புள்ளிகள்
முதல் பருவத் தேர்வு :    15 புள்ளிகள்
இரண்டாம் பருவத் தேர்வு : 15 புள்ளிகள்
இறுதித் தேர்வு : 20 புள்ளிகள்
மொத்தம்  : 100 புள்ளிகள்

2) தேர்வுகள் :
அ.த.க. வரையறுக்கப்பட்டது
முதல் பருவத் தேர்வு : பாடங்கள்  1 முதல் 9 வரை.
இரண்டாம் பருவத் தேர்வு : பாடங்கள் 10 முதல் 17 வரை 80% கேள்விகளும், முந்தைய பாடங்களில் ( 1 முதல் 9 வரை) இருந்து, கதைகள் மற்றும் பாடல்கள் தவிர்த்து 20% கேள்விகளும் இருக்கும்
இறுதித் தேர்வு : பாடங்கள் 18 முதல் 25 வரை 80% கேள்விகளும், முந்தைய பாடங்களில் ( 1 முதல் 17 வரை) இருந்து, கதைகள் மற்றும் பாடல்கள் தவிர்த்து 20% கேள்விகளும் இருக்கும்


3) பள்ளி கல்வி ஆண்டு : செப்டம்பர் முதல் ஜுன் வரை.